Pensioners Grievance Day News: தஞ்சாவூர் மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம், 2026 பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது. ஓய்வூதியச் சிக்கல்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்க இந்த முகாம் ஒரு நல்வாய்ப்பாகும்.