தேர்தல் செலவு: பாஜக அதிகபட்சமாக ₹3,335.36 கோடி செலவிட்டுள்ளது… ஹெலிகாப்டர் பயணத்திற்கு மட்டுமே ₹583.08 கோடி செலவு…

2024-25 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜக அதிக பணத்தை செலவிட்டுள்ளது, இது 2019 – 20ஐக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகம். தவிர, காங்கிரஸை விட 3.75 மடங்கு அதிகம் செலவிட்டுள்ளது. பாஜக ₹3,335.36 கோடியும், காங்கிரஸ் ₹896.22 கோடியும் செலவிட்டது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மக்களவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.