டெல்லி: பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றார். இந்த பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாத நிலையில், நிதின் நவீனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கு எதிராக யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தேசிய செயல்தலைவராக நியமிக்கப்பட்டதும் […]