Vaithilingam Latest News: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு வைத்தியலிங்கத்தின் இடமாற்றம் ஒரு சிறந்த உதாரணம். ஓபிஎஸ் தரப்பு மெதுவாகச் செயல்படுவதாகக் கருதி, தனது அரசியல் எதிர்காலத்தையும், தமிழகத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு திமுகவில் இணைந்துள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.