சென்னை: அன்போடு வரவேற்கிறேன் என பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவியின் அமமுக இன்று இணைந்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான பாஜக குழுவினருடன் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதியானது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]