சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு இந்தியன் ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், விரைவில் வடபழனி பூந்தமல்லி இடையே ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூவிருந்தவல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. தற்காலிக ஏற்பாடாக, […]