சென்னை: “ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருச்சியில் மார்ச் 8ம் தேதி ஸ்டாலின் , தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் திமுகழக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக தலைவரும், முதல்வருமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு! அடுத்த 3 […]