‘தொல்காப்பியப் பூங்கா’ யாருக்கானது என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மிக முக்கியமான இயற்கைச் சொத்தாகக் கருதப்படும் ‘தொல்காப்பியப் பூங்கா’ (அடையாறு சூழியல் பூங்கா), தற்போது பொதுமக்களுக்கான பூங்காவாக இல்லாமல், சில வசதி படைத்தவர்களின் “தனியார் நடைப்பயிற்சி கிளப்” போல மாறிவருகிறது என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொது வசதி, எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது? என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் நகர மக்களின் […]