சென்னை: தமிழ்நாடு முழுவதும் குளிர் வாட்டி எடுத்து வரும் நிலையில், மேலும் 2 நாட்கள் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஓய்வுபெற்றலும் குளிர் வாட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மூடுபனியுடன் கூடிய குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஜனவரி 19ந்தேதி விலகியதால் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். தமிழ்நாடு […]