Prayagraj Plane Crash: பிரயாக்ராஜில் ராணுவப் பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்திலிருந்த 3 ராணுவ வீரர்களும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.