சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். முன்னாள் அதிமுக அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்று, அங்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பலர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ […]