சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த அதிமுக தலைவர் குன்னம் ராமச்சந்திரனை மாற்று கட்சியினர் தங்களது கட்சிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குன்னம் ராமச்சந்திரனின் நெருங்கிய நண்பர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தவெகவுக்கு இழுக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது. மேலும் சிலர் எடப்பாடி அணிக்கு […]