சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் பிரச்சினை குறித்த அதிமுக முயற்சித்தபோது, அதை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தால். இதனால், பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பேரவையில் மீண்டும் அரசு ஊழியர்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பதிலுரை […]