சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொசுக்களால் பரவும் சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் கை, கால்களை முடக்கும் சிக்கன் குனியா எனப்படும் காய்ச்சல் நோய் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்கன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது இதையடுத்து, மக்கள் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்து. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சிக்குன் குனியா தீவிரமாக […]