சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி இணைந்துள்ள நிலையில், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, நாளை பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் மதுராந்தகம் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணியை உறுதி செய்ய, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் முகாமிட்டு, கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணியில் சேர்த்து வருகிறார். தற்போது கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக […]