சென்னை: மத்தியில் மோடியின் ஆட்சியை போன்று, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமையும்” செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. இதில் சில கட்சிகள் இணைந்துள்ளது. மேலும், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நாளை (23ந்தேதி) சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் தேசிய […]