சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது நீதித்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைச்சாமி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2011-ல் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் சைதை […]