அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை! பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்!

சென்னை:  அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை  வழங்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவு இன்றைய பேரவை அமர்வில்  நிறைவேற்றப்பட்டது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று தமிழ்நாடு அரசும் அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்த,  நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.