சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. இதை தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் மோடி இன்று என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை முன்னிட்டு பதிவிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் இன்று அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு […]