சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் நடத்திட வலியுறுத்தியும், கூலி உயர்வு கேட்டும், இலவச மின்சாரம் வழங்கிடவும், தரமான குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்கிடவும், பிளாங் செக், பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களை விவசாயிகளிடம் வாங்குவதை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைத்து இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுத்திடவும் […]