சென்னை: தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய நிலையில் 4 முனை தேர்தல் நடைபெறும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தவெக தனி அணியாக போட்டியிடும் நிலை உள்ளது. தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிலையில், இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டு […]