திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று காலை தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட 4 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இன்று மாலை தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், இன்று காலை கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்டு 4 புதிய ரயில்களையும், பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். ண்மையில் திருவனந்தபுரம் மாநகராட்சித் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் கேரள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது […]