டெல்லி: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. திருப்பரங்குன்றம் கோவிலுடன் கூடிய மலையை இந்திய தொல்லியல் துறை கையகப்படுத்தக் கோரியும், மலையுச்சியில் 24 மணி நேரமும் விளக்கு ஏற்றக் கோரியும் இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்து தர்ம பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, […]