நிறைவேற்றாத திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்! முதல்வரின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில்…

சென்னை: “நிறைவேற்றாத பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்? ‘  என கேள்வி எழுப்பி உள்ள மாநில பாஜக முன்னாள்தலைவர்,  அண்ணாமலை திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி இன்று சென்னை அருகே நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் நிலையில்,   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.