சென்னை: சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக முக்கிய ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 03 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் […]