சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை:  சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றவர், நாங்கள் செய்த சாதனைகளை நாங்களே மிஞ்சும் வகையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 இருக்கும் என்றும்  பேரவையில் முதல்வர் கூறினார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும் என பேரவையில் முதல்மைச்சர் அறிவித்தார். சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் கடந்த 20ந்தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய தினம்,  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.