அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் உருவாக உள்ள அமைதி வாரியத்தில் (Board of Peace) 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. காசா பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டை அமெரிக்கா பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில் தனது இந்த முயற்சிக்கு துணையாக பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Board of Peace (அமைதி வாரியம்) என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு காசாவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அமைதிக்காகப் போராடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க […]