சென்னை: திராவிட மாடல் ஆட்சி 2.0 காலமான அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறிய முதல்வர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள் கடந்த […]