அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகை கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் (ICE) நாட்டை விட்டு செல்ல அனுமதித்தது அரசு வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது. ஜேசன் நெல்சன் பிரெசில்லா ஃப்ளோரஸ் என்பவர், 2022-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள நெடுஞ்சாலை ஓய்வு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாதுகாப்பு வாகனத்தை (armored truck) நோட்டமிட்டு, அதிலிருந்து வைரங்கள், மரகதங்கள், தங்கம், ரத்தினங்கள் மற்றும் விலை […]