தங்க வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஷாங்காய் தங்க பரிமாற்ற மையத்துடன் (Shanghai Gold Exchange) திங்கட்கிழமை கையெழுத்தானது. உலக அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 5,000 அமெரிக்க டாலரை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ, “ஹாங்காங்கை உலக […]