காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பொறுக்க முடியாத பெண் அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று செய்த செய்ய தற்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நூலில் ஒரு மருத்துவரிடம் செவிலியராக பணி புரிந்த போயா வசுந்தரா (34) என்ற பெண் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மற்றொரு மருத்துவரை காதலித்துள்ளார். ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென அந்த ஆண் மருத்துவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா […]