சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை (ஜனவரி 25) வரை சுமார் 15லட்சம் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்ட பிறகு, 2025 டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இதையடுத்து விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை […]