புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதியாக முடிவடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தை அவர் “எல்லா ஒப்பந்தங்களுக்கும் தாய் (Mother of All Deals)” எனப் புகழ்ந்தார். இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கிடையே பெரும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் தெரிவித்தார். இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு இது பெரிய ஊக்கமாக அமையும் என்றும் கூறினார். தற்போது, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய […]