தமிழ்நாட்டின் முதல் 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமான வடசென்னை அனல் மின் நிலையம் (NCTPS) மூன்றாம் கட்டம், ஜனவரி 24 முதல் வணிக உற்பத்தி நிலைக்கு (Commercial Operation) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலயத்தின் மின் உற்பத்தி முழுத் திறன் கொண்டதாக அமைக்கட்டு 18 மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது இதன் 72 மணி நேர முழுத் திறன் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்க […]