நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம் இதோ!

கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கோயிலின் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.