தஞ்சாவூர்: அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உள்துறை அமைச்சர் ‘அமித் ஷாவால் திணிக்கப்பட்ட பிளாக் மெயில் கூட்டணி’ என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஒரு கட்டாயக் கூட்டணி. எனறவர், மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி என்றும், ‘அமித் ஷாவால் திணிக்கப்பட்ட பிளாக்மெயில் கூட்டணி’…இதன்முலம் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பா.ஜ.க நினைக்கிறது, அது ஒருபோதும் நடக்காது என்றவர், BJP எந்த Get-up-இல் வந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு Get Out-தான்என்று தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் […]