புதிதாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்துள்ளீர்களா? முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு இலவசமாக வாக்காளர் அடையாள அட்டையை வீடுகளுக்கே அனுப்பும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.