சென்னை: பொதுமக்கள் இனிமேல் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய ‘அசல்’ ஆவணங்கள் கட்டாயம் என்ற தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலம் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் மூலம் சொத்து பதிவு போன்ற ஏராளமான வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்கள், அதை தடுக்கும் வகையில் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பத்திர பதிவு செய்வதில் சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, பத்திரப்பதிவு […]