ஆட்சி அதிகாரத்தில் பங்கு? இன்று ராகுல்காந்தியை சந்திக்கிறார் திமுக எம்.பி. கனிமொழி…

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில், ஆட்சிஅதிகாரத்தில் பங்கு,அதிக தொகுதிகள் என குரல்கள் எழுந்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, திமுக எம்.பி. கனிமொழி இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. மேலும் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கிடு குறித்து பேச்சுவார்த்தைகளும் தொடருகின்றன. இதற்கிடையில்,  தொகுதிப் பங்கீடு, ஆட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.