திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஜன.31ந்தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறி உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் திறந்தவெளி அருங்காட்சியக பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், கலெக்டர் பொற்கொடி ஆகியோர் நேரடி ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் மற்றும் நகர வாழ்வியல் சிறப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் […]