இந்திய உயர்கல்வி அமைப்பில் பாகுபாடு (discrimination) குறித்து நேரடியாக பேசும் முதல் தேசிய விதிமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. “உயர்கல்வியில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதிமுறைகள் – 2026” என்ற பெயரில் வந்துள்ள இந்தச் சட்டம், இந்திய கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. இதற்கு எதிராக சில இடங்களில் போராட்டங்கள் நடந்தாலும், கல்வி வட்டாரங்கள் இதை வரவேற்க வேண்டிய மாற்றம் என்று கூறுகின்றன. குறிப்பாக, முந்தைய அரசின் கொள்கைகளை நீக்குவதையே பெருமையாகக் கூறும் […]