மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமானம் திடீரென விபத்துக்கு உள்ளாது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உள்பட அதில் பயணம் செய்தவர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய ரக விமானத்தில் பயணித்த, அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் பயணித்த 2 விமானிகள் அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் […]