2030ல் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்கள் அமைக்கும் பெரிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் நேரடி போட்டிக்கு சீனா தயாராகி வருகிறது. சீனாவின் முக்கிய விண்வெளி ஒப்பந்த நிறுவனம், “ஜிகாவாட் அளவிலான விண்வெளி டிஜிட்டல்-இன்டலிஜென்ஸ் கட்டமைப்பு” அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மூலம், செயற்கைக்கோள்களிலேயே தகவல்களை சேமித்து, கணக்கிட்டு, தரவை அனுப்ப முடியும். இந்த விண்வெளி டேட்டா சென்டர்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், எட்ஜ் கம்ப்யூட்டிங், தரைத்தள நெட்வொர்க் […]