புடினை திருப்பி அடிக்க தயாராகும் உக்ரைன்: நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பிரித்தானியா வருகை


ரஷ்யப் படைவீரர்களை எதிர்கொள்வதற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர், பயிற்சி பெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளார்கள்.

ஒரு நாட்டின் மீது அராஜகமாக போர் தொடுத்த புடினே, போர் செய்தே தீருவேன் என அடம்பிடித்துக்கொண்டிருக்கும்போது, தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போரிடும் உக்ரைனியர்கள் மட்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்களா என்ன?

புடினுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உக்ரைனும் புதிதாக வீரர்களை களமிறக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், போரிட பயிற்சி வேண்டுமே.

ஆகவே, அவர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. அவ்வகையில், நூற்றுக்கணக்கான இளம் உக்ரைன் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளார்கள். இரகசிய இடங்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 

புடினை திருப்பி அடிக்க தயாராகும் உக்ரைன்: நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பிரித்தானியா வருகை | Ukraine Prepares To Hit Back At Putin

புடினை திருப்பி அடிக்க தயாராகும் உக்ரைன்: நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பிரித்தானியா வருகை | Ukraine Prepares To Hit Back At Putin



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.