பிக்சட் டெபாசிட் செய்ய நல்ல சான்ஸ்.. 8.25% வரையில் வட்டி.. எங்கு தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கியானது சில தினங்களுக்கு முன்பு ரெப்போ விகிதத்தினை அதிகரித்தது. இதற்கிடையில் பல வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போடு 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் அதிகரித்துள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பானது ஆகஸ்ட் 9, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆக இதன் படி இன்று முதல் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!

எவ்வளவு வட்டி விகிதம்?

எவ்வளவு வட்டி விகிதம்?

இந்த ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 7 நாள் முதல் 120 மாதங்கள் வரையிலான டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இதற்காக வட்டி விகிதம் 3.75% முதல் 6% வரையில் உள்ளது. இதே மூத்த குடி மக்களுக்கு 4.50% முதல் 6.75% வரையில் வழங்கப்படுகின்றது. அதிலும் தற்போது பணவீக்கமானது அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் (உள்நாட்டு மக்கள், NRO, சம்பூர்னா நிதி)
 

வட்டி விகிதம் (உள்நாட்டு மக்கள், NRO, சம்பூர்னா நிதி)

7 நாள் முதல் 29 நாட்கள் வரையில் – 3.75%

30 நாள் முதல் 89 நாட்கள் வரையில் – 4.25%

90 நாள் முதல் 179 நாட்கள் வரையில் – 4.75%

6 மாதங்கள் – 5.25%

6 மாதத்திற்கு மேல் – 9 மாதத்திற்குள் – – 5.50%

9 மாதங்கள் – 5.75%

9 மாதத்திற்கு மேல் 12 மாதங்களுக்குள் – 6.50%

12 மாதங்கள் – 7%

12 மாதம் 1 நாள் முதல் 15 மாதத்திற்குள் – 7.20%

15 மாதம் 1 நாள் முதல் 524 நாட்கள் – 7.20%

75 வாரங்கள் (525 நாட்கள்) – 7.50%

526 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையில் – 7.20%

18 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்களுக்குள் – 7%

24 மாதங்கள் – 7.10%

24 மாதங்கள் 1 நாள் முதல் 989 நாட்கள் – 6.50%

990 நாட்கள் – 7.50%

991 நாட்கள் முதல் 36 மாதங்கல் வரையில் – 6.50%

36 மாதங்கள் 1 நாள் முதல் 42 மாதங்கள் – 6.25%

42 மாதங்கள் 1 நாள் முதல் 60 மாதங்கள் – 7.20%

60 மாதம் 1 நாள் முதல் 75 மாதங்கள் – 6%

75 மாதங்கள் – 7.50%

75 மாதங்கள் 1 நாள் முதல் 120 மாதங்கள் வரையில் 6.00%

இதில் மேற்கண்ட வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.75% அதிகமாகும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியிலும் இன்று முதல் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு என்ன விகிதம்

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 3.25%

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் – 3.25%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.35%

46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் – 3.65%

61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் – 4.50%

91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் – 5%

121 நாள் முதல் 150 நாட்கள் வரையில் – 5%

151 நாள் முதல் 184 நாட்கள் வரையில் – 5%

185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் – 5.25%

211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் – 5.25%

271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் – 5.50%

290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 5.50%

1 வருடம் 389 நாட்கள் – 5.75%

390 நாட்கள் முதல் 15 மாதத்திற்குள் – 5.75%

15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் – 5.75%

18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் – 5.75%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.75%

3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.75%

5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.75%

ஐசிஐசிஐ வங்கி (மூத்த குடி மக்களுக்கு என்ன விகிதம் )

ஐசிஐசிஐ வங்கி (மூத்த குடி மக்களுக்கு என்ன விகிதம் )

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 3.25%

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் – 3.25%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.35%

46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் – 3.65%

61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் – 4.50%

91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் – 5%

121 நாள் முதல் 150 நாட்கள் வரையில் – 5%

151 நாள் முதல் 184 நாட்கள் வரையில் – 5%

185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் – 5.25%

211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் – 5.25%

271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் – 5.50%

290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 5.50%

1 வருடம் 389 நாட்கள் – 5.75%

390 நாட்கள் முதல் 15 மாதத்திற்குள் – 5.75%

15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் – 5.75%

18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் – 5.75%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.75%

3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.75%

5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.75%

ஐஓபி வங்கியில்

ஐஓபி வங்கியில்

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 3%

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் – 3%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3%

46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் – 3.75%

61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.75%

91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் – 4%

121 நாள் முதல் 179 நாட்கள் வரையில் – 4%

180 நாள் முதல் 269 நாட்கள் வரையில் – 4.50%

270 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.50%

1 வருடத்திற்கு மேல் – 2 வருடத்திற்குள் – 5.45%

444 நாட்கள் – 5.50%

2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.45%

3 வருடம் அதற்கு மேல் – 5.60%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Banks including IOB, ICICI bank, ujjivan small finance bank increase interest rate on FDs

Banks including IOB, ICICI bank, ujjivan small finance bank increase interest rate on FDs/பிக்சட் டெபாசிட் செய்ய நல்ல சான்ஸ்.. 8.25% வரையில் வட்டி.. எங்கு தெரியுமா?

Story first published: Tuesday, August 9, 2022, 20:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.