டெல்லி: உலகமெங்கும் இந்தி மொழி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பல மொழிகளை பேசும் மக்கள் வசிக்கும் இந்தியாவில், அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி உள்ளது. 25.8 கோடி பேர் பேசும் இந்தி மொழியானது, உலகளவில் அதிக மக்கள் பேசும் மொழிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது எனவும் கூறினார்.
