வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம்..!

ஹரியானா மாநிலத்தில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில், 5 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்தனர்.

ரோஹ்தக் நகரில் உள்ள ஏக்தா காலனியில் இருந்த வீட்டில் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.