யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் மூக்கு, தலை, வாலை நுழைப்பேன் – தமிழிசை செளந்தரராஜன்

யார் என்ன சொன்னாலும்,  தமிழ்நாட்டில் தான்  மூக்கு மட்டுமல்ல  தலை, வாலையும் நுழைப்பேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் , ஆளுநராக தனது மூன்றாம்  ஆண்டு பயண அனுபவம் குறித்து எழுதியுள்ள, Rediscovering self in selfless service எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.