மேலும் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா.. மேற்கு கடற்பகுதியை நோக்கி சென்றதாக தென்கொரியா தகவல்..!

அமெரிக்கா-தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியின் இறுதிநாளான இன்று, வடகொரியா மேலும் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

வடகொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா இரண்டு B-1B சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியது.

வடகொரியா வீசிய ஏவுகணைகள் மேற்கு கடற்பகுதியை நோக்கி சென்றதாக தென் கொரியா கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.