சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரி 254 உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என்று ஐகோர்ட்டில் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு பின் பேராசிரியர்கள் பணிக்கு வருவதில்லை என அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளனர். கல்லூரி முதல்வர்கள் விளக்க மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.